நமது
உயிரினும் மேலான நபிகள் நாயகம் ( ஸல் ) அவர்களை அவதூறாக சித்தரித்து
திரைப்படம் வெளியிட்ட அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய நாய்களை கண்டித்து கூத்தாநல்லூர்,
பொதக்குடி , பூதமங்கலம் ,தண்ணீர்குன்னம் ,அத்திக்கடை, நாகங்குடி ஆகிய
ஊர்களை சேர்ந்த முஸ்லிம் ஐக்கிய ஜமாஅத் கூட்டமைப்பு நடத்தும் கண்டன
ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டம்.
இன்ஷா அல்லாஹ் நாளை 22.09.2012 சனிக்கிழமை மாலை சரியாக 4.00 மணியளவில் கூத்தாநல்லூர்
நகராட்சி அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு பெரியகடை தெரு தபால்
அலுவலகத்தில் நிறைவு அடையும் . தொடர்ந்து கண்டன பொதுக்கூட்டம் நடைபெறும் .
அதுசமயம் நமதூர் மற்றும் சுற்று வட்டார இஸ்லாமிய இளைஞர்கள் மற்றும்
பொதுமக்களும் சமுதாய ஒற்றுமை ஓங்க பெருமளவில் கலந்து கொண்டு கண்டன ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டம் வெற்றி பெற உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.
கூத்தாநல்லூரில் இருந்து கூத்தாநல்லூர் போஸ்ட்காக அப்துல் ராஜிக்
கூத்தாநல்லூரில் இருந்து கூத்தாநல்லூர் போஸ்ட்காக அப்துல் ராஜிக்

No comments:
Post a Comment