கடந்த 19.7.11 அன்று பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூரில் பாப்புலர் ஃப்ரண்ட் அலுவலகம் மாநில தலைவர் சகோ.ஏ.எஸ். இஸ்மாயில் அவர்களால் திறக்கப்பட்டது. நகரத் தலைவர் ஜி.அப்துல் ரஹீம் தலைமை தாங்கினார். சரியாக மாலை 7.30 மணியளவில் அலுவலகத்தை திறந்து வைத்த மாநில தலைவர், ஆரம்ப காலத்தில் இயக்கம் கடந்து வற்த பாதை மற்றும் சாதித்த விஷயங்களை பற்றி பேசினார். நகரத் தலைவர் அப்துல் ரஹீம் நன்றியுரை கூற நிகழ்ச்சி இனிதே முடிவுற்றது. இந்நிகழ்ச்சிக்கு ஜமாத் தலைவர்கள், உள்ளூர் இளைஞர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment