மறுமை நாளில் அல்லாஹ் மூன்று நபர்களைப் பார்க்க மாட்டான். அவர்களுக்குக்
கடுமையான தண்டனையும் உண்டு" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். "நஷ்டமடைந்த
அவர்கள் யார்?" என்று நான் கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள்" செய்த உதவிகளை
சொல்லிக் காட்டுபவன், (பெருமைக்காக) தனது வேஷ்டியைத் தரையில் படுமாறு அணிபவன்,
தனது சரக்குகளை பொய்ச் சத்தியம் செய்து விற்பவன்" என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர்:அபூதர் (ரலி) நூற்கள்: முஸ்லிம், திர்மிதீ
No comments:
Post a Comment