தாழ்த்தப்பட்ட மக்கள் வழிபடுவதற்கு என்று தனியாக தெய்வங்கள் உண்டு.முன்பெல்லாம் இந்த விநாயகரை தாழ்த்த பட்டமக்கள் வழிபட அனுமதிக்க மாட்டார்கள்.ஏன் என்றால் அது உயர் ஜாதிக்காரர் உடைய தெய்வம் என்று இருந்தது.ஐயோபாவம்!இன்று எவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள் என்று இந்த மக்களை பிரிதார்களோ?வழிபாடு செய்வதை தடுத்தார்களோ?
அந்த மக்களே இன்று விநாயகர் சதுர்த்தி என்ற பெயரில் அந்த உயர் ஜாதி கார்களின் தெய்வமான அந்த பிள்ளையாரை ரோட்டில் போட்டும்,ஆற்றில் போட்டும்,மிதி மிதி,என்று மிதிக்கும் போது,ஒன்று தெளிவாக தெரிகிறது!வணங்கு வதற்கு அனுமதி இல்லை!,மிதிப்பதற்கு அனுமதி உண்டு !என்ன மதமோ?என்ன வழிபாடோ?என்னுடைய தாழ்த்தப்பட்ட மக்களே! இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொள்ளுங்கள்.எந்த தெய்வத்தின் பெயரால் உங்கள்ளையும் நம் முன்னோர்களையும் பிரிதார்களோ? எந்த தெய்வத்தை வழிபட உன்னையும்,உன் முன்னோர்களையும் ,தடுத்தார் களோ?அந்த தெய்வம் இன்று நாடு ரோட்டில்! விடாதே! சந்தர்பத்தை பயன்படுத்தி கொள்!முடிந்தால் வருடத்திற்கு ஒருமுறை வரும் இந்த மிதி விழாவை
தினமும் கொண்டுவர முயற்சி செய் .மிதி வழிபாடு தொடர வாழ்த்துக்கள்.
இந்த தெய்வ வழிபாட்டை உனக்கு சொல்லி கொடுத்த மும்பை சிவசேனா தலைவனின் மனைவி இறந்த போது அவன் செய்த முதல் வேலை வீட்டில் இருந்த எல்லா பிள்ளையார் சிலைகளையும் எடுத்து வெளியில் எறிந்ததுதான்!இது தான் இவர்களின் தெய்வ வழிபாடு விளங்கிகொள்!

No comments:
Post a Comment