Sunday, September 11, 2011

உண்மையை உணர்வோம்!

டெல்லி: மீண்டும் டெல்லி கோர்ட் வளாகத்தில் குண்டு வெடிப்பு அநியாமாக அப்பாவிகள் பலி. சிறிதுகாலம் அடங்கி இருந்த குண்டு வெடிப்பு தொடர்கிறது. காரணம் என்ன?

இதுவரை நடந்த எல்லா குண்டு வெடிப்புகளும் நடத்தியது ஹிந்துத்துவா தீவிரவாதிகள் என்று தெரிந்தும் அவர்களை இதுவரை கைது செய்யாமல் ஹசறேவுக்கு பின்னால் போனதன் விளைவு  அப்பாவிகள் மீண்டும் பலி
.

குண்டு வெடித்தவுடன் ஒரு மதத்துடன் அதை உடனே இணைக்கும்
நமது உளவுத்துறை, ஏன்  குற்றவாளிகளின் பக்கம் திரும்ப மறுக்கிறார்கள்?திரும்பியால் மாவீரன் கர்கறேயின் கதி  வந்துவிடும் என்ற பயத்தினால் என்றால் இவர்கள் ஏன்? இந்த வேலைக்கு வந்தார்கள்? சம்பளம் வாங்கிக்கொண்டு ஹிந்துத்துவா பயங்கரவாதிகளுக்கு சாதகமாக நடந்து நாட்டை சுடுகாடு ஆக்குவதற்காகவா!!

தைரியம் இல்லாத காங்கிரஸ் அரசே?
இவர்களை பற்றி சரியாக சரியாக தெரிந்த திக் விஜய் சிங்கிடம் உள்துறையை கொடு! அப்போது தெரியும் இந்தியாவை அழிக்க நினைப்பவர்கள் யார் என்று? குண்டு வெடித்தால் முஸ்லிம் இயக்கம் தான் என்று ஒரு வரியில் பொய் சொல்வதற்கு எதற்கு உளவுத்துறை? எதற்கு பிரதமர்? 

எதற்கு கோர்ர்ட்
? நம் நாட்டில் தான் உண்மையே பொய்யாக்குவதற்கும் பொய்யே உண்மை ஆக்குவதற்கும் பணம் வாங்கிகொண்டு வார்த்தை விபச்சாரம் செய்வதற்கு பத்திரிகைகளும், தொலைகாட்சிகளும் நிறையவே உள்ளபோது தனியாக பொய்சொல்ல மக்களின் வரி பணத்தில் சம்பளம் வாங்கிகொண்டு பொய் சொல்லுவதற்கு என்று தனியாக ஒரு துறை தேவையா?

என்றுதான் ஒழியுமோ? ஆட்சியாளர்களின் மதவெறி!

No comments:

Post a Comment