ஹிந்தி நடிகர் அமிதாப் தயாரித்து நடித்துள்ள அராக்ஷன் திரைப்படத்தில் அனைத்து துறைகளிலும் பின் தங்கியுள்ள தலித்கள் அனைத்து துறைகளிலும் முன்னேறும் வகையில் வழங்கப்பட்டு வரும் இடஒதுக்கீட்டிற்கு எதிராக கருத்துக்கள் இடம் பெற்றிருப்பது கண்டிக்கத்தக்கது.
இதன் காரணத்தால் உத்திரபிரதேசம், பஞ்சாப், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இத்திரைப்படத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதைப்பின்பற்றி சமூக போராட்டத்தின் பிறப்பிடமான தமிழகத்தில் இத்திரைப்படத்திற்குத் தடை விதிக்குமாறு தமிழக அரசை எஸ்.டி.பி.ஐ யின் தமிழக தலைவர் தெஹ்லான் பாகவி அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.
No comments:
Post a Comment