பெய்ரூத்:இஸ்ரேலை நோக்கி ஆளில்லா
விமானத்தை (ட்ரோன்) அனுப்பியது லெபனானின் போராளி இயக்கமான ஹிஸ்புல்லாஹ்
என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
ஹிஸ்புல்லாஹ்வின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சியான அல் மனார் தொலைக்காட்சியில் அதன் ஹசன் நஸ்ருல்லாஹ் இதனை அறிவித்தார்.
ஈரானிலிருந்து வரவழைக்கப்பட்ட விமானத்தின்
பாகங்கள் லெபனானில் ஒருங்கிணைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட பிறகு அந்த
ஆளில்லா விமானம் இஸ்ரேலை நோக்கி அனுப்பப்பட்டது.
No comments:
Post a Comment