Friday, October 14, 2011

அன்னா ஹசாரே தாக்கப்படுவாரா?

சிலவருடங்களுக்கு முன் தஸ்லீமா நஷ்ரீன், சல்மான் ருஸ்டி, போன்றவர்களுக்கு வக்காலத்து வாங்கியது ஹிந்துத்துவா பயங்கரவாத கூட்டம்.

இந்த ஹிந்துத்துவா வர்ணாசிரம கூட்டம்
போட்ட பிச்சையை வாங்கிக்கொண்டு பார்ப்பன பத்திரிக்கைகள் பேச்சு சுதந்திரத்தை முஸ்லிம்கள் பறிக்கிறார்கள் என்று கூப்பாடு போட்டார்கள்.

இன்று ஆர்.எஸ்.எஸ். ஹிந்துத்துவா கூட்டம் பேச்சு சுதந்திரத்தை, கருத்து சுதந்திரத்தை பறிக்கிறது. கஷ்மீர் விசயத்திலே வாக்கெடுப்பு நடத்த
வேண்டும் என்று தனது கருத்தை சொன்ன காரணத்திற்க்காக ஸ்ரீராம் சேனா என்கிற வானர கூட்டத்தால் உச்சநீதிமன்ற வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் தாக்கப்பட்டார்.

அன்று தஸ்லீமா, ருஸ்டி, போன்றவர்களை எதிர்த்தவர்களை தீவிரவாதிகள், தேசதுரோகிகள் என்று எழுதினார்கள். இன்றோ உண்மையான தேசதுரோகிகளை, ஹிந்துத்துவா மத தீவிரவாதிகளை, பற்றி எழுதவும்,
பேசவும் மறுக்கிறார்கள். அன்று பேச்சு சுதந்திரம் பறிபோவதாக வாய் கிழிய பேசியவர்கள் எல்லோரும் இன்று மவுனம் காக்கிறார்கள். இவர்களை தடுப்பது இவர்கள் சார்ந்திருக்கும் ஹிந்து ராஷ்டிர சிந்தனையும் மற்றும் வர்ணாசிரம கொள்கையே.

அன்று தேசமே ஒன்று சேர்ந்து மண்ணின் மைந்தர்களாகிய ஹிந்துக்களும் (ஹிந்து தீவிரவாதிகளான உயர்ஜாதியினர் தவிர்த்து ) முஸ்லிம்களும், கிறித்தவர்களும், வெள்ளையர்களை எதிர்த்து போராடி சுதந்திரம் பெற்றுத்தந்தார்கள்.
சுதந்திர போராட்ட நேரத்தில் ஆர்.எஸ்.எஸ். சங்கபரிவார் கூட்டம் வெள்ளையர்களுக்கு சாதகமாக நடந்து சுதந்திர போராட்ட வீரர்களை காட்டி கொடுத்தார்கள்.

கடைசியில் இந்த ஹிந்துத்துவா பயங்கரவாதிகளின் சதி வலையில் விழுந்தார் மகாத்மா! நாடும் துண்டாடப்பட்டது. பின்னர் இவர்கள் இலட்சிய இந்தியா உருவானதும் மாகாத்மாவை கொன்றார்கள்.
பாகிஸ்தான் என்ற நாடு உருவாக காரணமாக அமைந்தார்கள். நம்முடைய சொந்த நாட்டு சகோதரர்களையே நமக்கு எதிரியும் ஆக்கினார்கள். அதேப்போல் கஷ்மீர் மக்களையும் நமக்கு எதிரி ஆக்கினார்கள். விளைவு இதை வைத்து நம் நாட்டையே ஆள்கிறார்கள் இந்தத்தீவிரவாதிகள்.

எங்கு பிரிந்தவர்கள் ஒன்றுபட்டு விடுவார்களோ! மீண்டும் நாம் கைபர் போலன் கணவாய் வழியாக போகவேண்டி வந்துவிடுமோ
! என்ற பயத்தினால் அதைப்பற்றி பேசுவர்களை கொல்லத்துடிக்கிறார்கள். இது மகாத்மா காந்தியில் இருந்து தொடராக நடந்து வருகிறது. இன்று அதற்கு இரையாகி இருப்பவர் பிரபல மனித உரிமை போராளி பிரசாந்த் பூசன். நாளை காந்தியவாதி ஹசாரே! இதுதான் நடக்கும்.

ஆச்சரியப்பட வேண்டாம் இவர்கள் ஆட்சிக்கு வருவதற்காக கோத்ரா ரயிலில் பயணம் செய்த தங்கள் இயக்கத்து தொண்டர்களையே எரித்து கொன்றவர்கள்தானே இவர்கள்
. காந்தியை கொன்ற இவர்கள் காந்தியவாதி அன்னா ஹசாராவையும் கொல்லத் தயங்க மாட்டார்கள். அரசு அன்னா ஹசாறேக்கு சிறப்பு பாதுகாப்பு கொடுக்க வேண்டும். இல்லையேல் அவரை கொன்று அதைவைத்து மத்தியில் ஆட்சியை பிடிக்கலாம் என்று ஹிந்துத்துவா கூட்டம் சதி செய்யும். அதன் முன்முயர்ச்சிதான் பிரசாந்த் பூசன் கொலை முயற்சி.

இனியாவது ஹசாரே உண்மையை உணர்ந்து இந்த உயர் ஜாதி ஹிந்துத்துவா தீவிரவாதிகளோடு உள்ள உறவை முறித்துக் கொள்வாரா?
ஏற்கனவே இவர்களால் முறிந்து கிடக்கும் நம் அண்டை நாட்டு சகோதரர்களுடனான உறவை மேன்படுத்தவும், எல்லா மண்ணின் மைந்தர்களையும் ஒருகிணைத்து ஒரு கூட்டாமையை உருவாக்க அன்னா ஹசாரே முயற்ச்சித்தால் நாடு சுவிட்சம் பெரும்.

நாம் ஒன்றிணைந்து, நம் அண்டை நாட்டவர்கள் இங்கு வர தொடங்கி விட்டாலே போதும் இந்த வந்தேறி ஹிந்துத்வா தீவிரவாதிகள் ஓடி விடுவார்கள்.

மீண்டும் நினைவு படுத்துகிறோம். நல்லவர்கள் ஒரு நாளும் ஹிந்து தீவிரவாதிகளுடன் சேரமாட்டார்கள்

No comments:

Post a Comment