Monday, October 17, 2011

பாரத் மாதா கீ கீ கீ கீ ஜெய்!

இந்தியாவில் தாமரை விரிந்த மாநிலம் கர்நாடகா. இங்கு தாமரை உடைய முதல் மந்திரி எடியுரப்ப என்ற கெட்டப்பா.  இவர் அடித்ததோ மந்திரி ராஜா அடித்ததைவிட எத்தனையோ கோடிகள் அதிகம்.

தென் இந்தியாவில் பாரதிய ஜனதா முதன் முதலில்  ஆட்சி அமைத்த உடனேயே செய்த சாதனை
இது என்றால் இதுவென்றால் மத்தியில் இவர்களின் தலைவர்கள் செய்த சாதனையோ  சவப்பெட்டி ஊழல், கார்கில் ஆயுத ஊழல்ஹவாலா ஊழல் இப்படி இவற்றை எல்லாம்   செய்து  கொண்டே சொன்னார்கள் இந்தியா ஜொலிக்கிறது என்று! இதையெல்லாம் சில  மானம் கேட்ட பத்திரிகைகளும் முழு பக்கத்தில் பணம் வாங்கி கொண்டு விளம்பரம் செய்தார்கள்.

இன்றோ
ஹவாலா ஊழலில் குற்றவாளியான இந்த மானம் கேட்ட அத்வானி ஊழலுக்கு எதிராக ஊர்வலம் போகிறார். அதை விளம்பரம் செய்வதற்கு மானம்கெட்ட பத்திரிகைகளுக்கு பிஜேபி உடைய ஆபீசில் வைத்து ஆயிரம் ருபாய் நோட்டுகட்டுகள் விநியோகித்து உள்ளார். இவர் ஊர்வலம் நேராக கர்நாடகாவில் உள்ள பரபன அக்ரஹாரா ஜெயிலில் உள்ள முன்னால் முதல்வர்  எடியூரப்பாவிடம்  ஆசிர்வாதம் வாங்கிவிட்டு செல்லும் என்று இவருடைய ஆதரவாளர்கள் தெரிவிக்கிறார்கள் .

குண்டு வைத்து மக்களை கொல்வார்கள்,
பாகிஸ்தான் என்பார்கள், குண்டு வைப்பார்கள், நாட்டை முன்னேற்றுவோம்! என்பார்கள். கோடிகோடியாக கொள்ளை அடிப்பார்கள்! இந்தியா ஜொலிக்கிறது! என்பார்கள்.கொள்ளை அடித்தது வெளியில் வரும்போது அது தாழ்த்தக்ஜாதிகாரன் செய்தது என்று சொல்லி தலித்துக்களை கட்சியின் உயர் பதவிகளில் இருந்து நிரந்தரமாக வெளியேற்றுவார்கள். குற்றம் செய்தவர் உயர் ஜாதி காரராக இருந்தால் அவருக்காக யாத்திரை தொடங்குவது. இதுதான் இவர்களுடைய லட்சணம் இதற்க்கு வக்காலத்து வாங்குவதற்கு என்றே சில உயர் ஜாதி கூட்டங்கள் இந்தியாவிலும். அமெரிக்காவிலும் உள்ளன. இத்தனை காலம் எத்தனையோ கட்சிகள் நாட்டை ஆண்டு கொள்ளை அடித்ததைவிட இவர்கள் கொள்ளை அடித்தது தான் அதிகம்.

இந்த ஹிந்துத்துவா தீவிரவாதிகள்,
கலவரங்களில் முதலிடம், ஊழலில் முதலிடம், குண்டு வைப்பில் முதலிடம், ரத யாத்திரையில் முதலிடம் இப்படி கேடு செய்வதில் முதலிடத்தில் இருப்பதால்தான் இவர்கள் தங்களை   உயர் ஜாதி யினர் என்று அழைத்துக்கொள்ள முடிகிறது.
 
இந்த பிராமண ஜாதி பார்ட்டி நம் நாட்டிற்கு தேவையா?

No comments:

Post a Comment