திருப்பூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக கடந்த வெள்ளிக்கிழமை 18.11.2011 அன்று தமிழகம் முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக ஜும்மா தொழுகையின் போது மஸ்ஜிதுகளில் நிவாரண நிதி திரட்டப்பட்டது. ஏற்கனவே கூறியது போல திரட்டப்பட்ட நிதி திருப்பூர் ஜமாத்தாரிடம், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில தலைவர் ஏ.எஸ். இஸ்மாயில் வழங்கினார். ரூபாய் 8 லட்சம் நிதியாக திரட்டப்பட்டது.
No comments:
Post a Comment